படித்ததில் பிடித்தது.
Friday, November 28, 2008
ரசிக்க முடியவில்லை...என்னால்
மழை பெய்யும் மாலைப்பொழுது,பேருந்தின் சன்னலோர பயணம்.குழந்தையின் சிரிப்பு!இயற்கையின் வனப்பு!பூக்களின் புன்னகை!ரசிக்க முடியவில்லை...என்னால்எனது பயணங்களில் பாதைகளாய்உனது நினைவுகள் மட்டுமே !!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment