Saturday, October 4, 2008

பேருந்து நிறுத்தத்திற்குச்
ச‌ற்று த‌ள்ளி நின்று
பேசுப‌வ‌ர்க‌ள்காத‌ல‌ர்க‌ள்.

நிறுத்த்திலேயேநின்று
பேசுப‌வ‌ர்க‌ள்
ந‌ண்ப‌ர்க‌ள்

.... அறிவும‌தி